அரசு சேவை இல்லங்களில் இளநிலை இல்லக்காப்பாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூகநல இயக்க கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் காப்பகங்கள்/ அரசு சேவையில்லங்களில் இளநிலை இல்லக் காப்பாளர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தாம்பரம், கடலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள சேவை இல்லத்தில் பயின்ற முன்னாள் மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முன்னாள் சேவை இல்ல மாணவிகள் தகுதியின் அடிப்படையில் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு ஏதேனும் விளக்கம் தேவைப்படும் தருணத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு சேவை இல்லம் அல்லது மாவட்ட சமூகநல அலுவகத்தை தொடர்பு கொண்டு கீழ்க்காணும் முகவரிக்கு 05.10.2017 தேதிக்குள் விண்ணப்பத்தை நேரடியாக அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனுப்ப வேண்டிய முகவரி:

சமூகநல இயக்குநர்,

சமூகநல இயக்குநரகம்,

பனகல் மாளிகை, 2வது தளம்,

சைதாப்பேட்டை

சென்னை-15

மேலும் விபரங்களுக்கு: மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், பழைய கட்டிடம், தரைத்தளம், கோவை -18, தொலைபேசி எண் : 0422 -2305126

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...