நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் பேருந்து நிலையத்தில் இன்று பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு எம்.ஜி.ஆரின் புகழை போற்றும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த இந்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த இந்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.