ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து குன்னூரில் ஆர்ப்பாட்டம்

பௌத்த நாடாக இருக்கின்ற மியான்மாரில் ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.



கடந்த சில வருடங்களாக ரோஹிங்யா இன மக்களுக்கு எதிராக தீவிர பௌத்த வாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்ந்தும் உச்சமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக மட்டும் ஏராளமான ரோஹிங்யா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். சுமார் 3500 பேர் எல்லையை கடந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து, மியான்மரில் உள்ள ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் மீதான தாக்குல் நடைபெற்று வருகிறது.



இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று குன்னூரில் நீலகிரி மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஹாஜி. ஜம் ஜம் முபாரக் தலைமை வகித்தார். இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளி ஜமாத்கள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், பாப்புலா் பிரண்ட் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...