சப்னா புக் ஹவுஸ் எல்லையை விரிவாக்கம் செய்ய ஆன்லைன் ஸ்டோர் துவக்கம்


சப்னா புக் ஹவுஸ் தற்போது சந்தை நிலையில் வலுப்பெற www.sapnaonline.com என்ற ஆன்லைன் ஸ்டோரை துவங்கியுள்ளது. சப்னா புக் ஹவுஸ் 5 லட்சம் தலைப்புகளில் பல்வேறு புத்தகங்களை கொண்டுள்ளது. அறிவியல், மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், குழந்தைகள் மட்டுமின்றி, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்றவகையில் அனைத்து வகையான புத்தகங்களையும் கொண்டுள்ளது. இதன் சாதனையாக லிம்கா புக் ஆப் ரெக்கார்டிலும் இடம் பெற்றுள்ளன.



இந்நிறுவனம் தற்போது பெங்களூரில் 9 விற்பனை நிலையங்களையும், மற்றும் கோயமுத்தூர் உள்ளிட்ட நகரங்களில் 9 இடங்களிலும் உள்ளன. மேலும், சப்னா புக் ஹவுஸ் தற்போது சந்தை நிலையில் வலுப்பெற www.sapnaonline.com என்ற ஆன்லைன் ஸ்டோரை துவங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ஸ்டோர்களும் இணைக்கப்பட்டு, வாடிகையாளர்களை திருப்திப்படுத்தி வருகிறது.



சப்னா புக் ஹவுஸ் நிர்வாக இயக்குனர் நிதின் ஷா கூறுகையில், எங்களது நிறுவனத்தின் எல்லையை விரிவாக்கம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். ஏற்கனவே, உள்ள 15 விற்பனையகங்களுடன் மேலும், பல ஸ்டோர்களை திறக்க உள்ளோம். சப்னா புத்தக கடைகளுக்கு வரும் வடிக்கையாளர்கள் எப்போதும் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் எற்ற வகையில் பல வகையான புத்தகங்கள் இங்கு கிடைக்கும் என்றார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...