தந்தையின் உடலை தானமாக வழங்கிய மகன்..!

கோவையில் இன்று வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த தந்தையின் உடலை மகன் தானமாக வழங்கிய சம்பவம் அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், காளப்பட்டி அருகே உள்ள கைகோலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (82). இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மகனும், பி.யு.சி.எல் பொருளாளருமான சந்திரசேகர், தனது தந்தையின் உடலை தானமாக வழங்க முன்வந்தார்.

இதனைத்தொடர்ந்து, குடும்பத்தினர் சுப்ரமணியத்தின் உடலை புதைக்காமல் மருத்துவத்திற்கு பயன் பெறக் கூடிய வகையில் உடலை தானமாக அரசு மருத்துவ கல்லூரியில் ஒப்படைத்தனர்.

சுப்ரமணியத்தின் 2 கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தோல் கங்கா மருத்துவமனைக்கும், உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்காக அவரது மகன் சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் அசோகனிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...