கோவையில் இன்று நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகைபுரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியத்தலைவர் ஹரிஹரன், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான டாக்டர்.க. விஜயகார்த்திகேயன் ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்று மலர் கொத்து வழங்கி வரவேற்றார்.

