பெண்குழந்தை பிறந்ததால் அதிர்ப்தியடைந்த தந்தை அரசு மருத்துவமனையில் தற்கொலை

கோவை மாவட்டம், சூலூர் வட்டம் கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். நெசவு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 11 வயதில் ஆண் குழந்தையும், 9 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், இவரது மனைவி கடந்த ஜூலை 12ம் தேதியன்று 3-வது பிரசவதிற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே பணப் பிரச்சனையால் மன உளச்சலில் இருந்த ரமேஷ் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதிர்ப்தியடைந்து இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அங்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். 

கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...