கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன் ஓய்வூதியர்களின் நிலுவைத் தோகைக்கான ஆணைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், ஓய்வூதியர்கள் துறை இணை இயக்குநர் புஷ்பாபாய், துணை இயக்குநர் மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஷேசாத்ரி, உதவி கருவூல அலுவலர் ராமர் ஆகியோர் பங்கேற்றனர்.