கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 – Freshmen Induction Programme கல்லூரி வளாகத்தில் உள்ள C-Block, LBS Hall-ல் நடைபெற்றது. Kalaiaalaiyam School of Fine Arts-ன் Director Dr. P. S. மெய்ஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கல்லூரி வாழ்க்கையை பயனுள்ள முறையில் பயன்படுத்துவது மற்றும் தனித்திறன்களை வளர்த்துக்கொள்வது குறித்து புதிய மாணவர்களுக்கு ஊக்க உரையாற்றினார்.


Coimbatore: ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு B.E / B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 – Freshmen Induction Programme சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள C-Block, LBS Hall-ல் நடைபெற்றது. புதிய மாணவர்களுக்கு ஊக்க உரையாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, YUVA 2026 அறிமுக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக Kalaiaalaiyam School of Fine Arts-ன் Director Dr. P. S. மெய்ஸ்ரீ கலந்து கொண்டார். அவர் கல்லூரி வாழ்க்கையை எவ்வாறு பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும், கல்வியுடன் சேர்ந்து தனித்திறன்களையும் படைப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ளதன் அவசியத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்த அறிமுக நிகழ்ச்சி, புதிய மாணவர்களுக்கு கல்லூரி வாழ்க்கையைப் புரிந்துகொண்டு, தன்னம்பிக்கையுடன் தங்களது கல்விப் பயணத்தைத் தொடங்குவதற்கான சிறந்த தளமாக அமைந்தது.

Newsletter

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...