+2 ரிசல்ட்: களைகட்டும் அவினாசி சாலை

கோவை அவினாசி சாலை கல்லூரிகள் நிறைந்த பகுதி. நீலம்பூர் தொடங்கி லட்சுமி மில்ஸ் வரை இச்சாலையில் பல கல்லூரிகள் உள்ளன. இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் படையெடுத்தனர்.



கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கோவையில் இருக்கும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதனால், இன்று காலை தொடங்கி அவினாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி மற்றும் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிகள் அவினாசி சாலையின் மிக அருகாமையில் அமைந்துள்ளதால், மாணவர் சேர்க்கைக்கு வந்தவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதியுற்றுள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...