கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை காரமடை பகுதியில் 6 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த பழனி மணி மீது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி 6 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மதுரையைச் சேர்ந்த பழனி மணி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு பரிந்துரைத்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில் பழனி மணி மீது இன்று (செப்டம்பர் 23) குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழனி மணி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...