நல்லாசிரியர் விருது பெற்ற கோவை ஆசிரியருக்கு பாராட்டு

கோவை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் அருள் சிவா டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். திமுக நிர்வாகிகள் பள்ளியில் நேரில் சந்தித்து பாராட்டினர்.


கோவை: கோவை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் அருள் சிவா, சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மதிப்புமிக்க டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். இந்த விருதினை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வழங்கினார்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 6) பள்ளிக்கு வந்த அருள் சிவாவை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர். திமுக காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் தாயனூர் பிரதீப் ஆகியோர் அருள் சிவாவுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

இந்த பாராட்டு நிகழ்ச்சியில் பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...