வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா

சூலூர், வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா செப்டம்பர் 5 அன்று நடைபெற்றது. பல்வேறு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: சூலூர், வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா இன்று (செப்டம்பர் 5) நடைபெற்றது.

இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார், மாவட்ட உதவி திட்ட அலுவலர் இளமுருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், KPA பவுண்டேஷன் நிறுவனர் கலைமணி தேவி காந்திமதி, அன்பரசி, பேராசிரியர் மாலதி, கிருஷ்ணராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...