கோவை மாவட்ட 75வது பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி: நா.கார்த்திக் எம்எல்ஏ பங்கேற்பு

கோவை உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் கோவில் திடலில் 75வது மாவட்ட பளுதூக்கும் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. நா.கார்த்திக் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பல்வேறு அரசியல் பிரமுகர்கள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 75வது பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி இன்று (ஜூலை 14) உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் திருக்கோவில் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை கோவை மாவட்ட பளுதூக்கும் வீரர்கள் சங்கம் மற்றும் உடையாம்பாளையம் பளுதூக்கும் வீரர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



அவர் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பீளமேடு பகுதி-3 செயலாளர் இரா.சேரலாதன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் பெ.மாரிச்செல்வன், கீதா சேரலாதன் எம்சி, உ.க.ராமசாமி, இரா.செந்தில், அறங்காவலர் வசந்த குமார், நாகேஸ்வரன், ICF கோபாலகிருஷ்ணன், ரங்கநாதன், டிஸ்கோ காஜா, எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், உடையாம்பாளையம் பளுதூக்கும் வீரர்கள் சங்க நிர்வாகிகள், கோவை மாவட்ட பளுதூக்கும் வீரர்கள் சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் ஆகியோரும் பங்கேற்றனர். பல உடற்பயிற்சி வீரர்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வியட்நாம் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகத்துடன் கல்வி ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் வியட்நாம் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகமும் சர்வதேச கல்வி ஒத்துழைப்பு,...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி - IIT பாலக்காடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியும் IIT பாலக்காடும் இடையே கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான புரிந்துண...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணையில் தொடர் நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. திரும...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிக...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...