பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே வடுகபாளையம் ரயில்வே கேட் மூடப்படுகிறது

பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் ஜூலை 5 முதல் மூடப்படுகிறது. மாற்று வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்திற்கு.


கோவை : பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் (லெவல் கிராசிங் எண் 123) வரும் ஜூலை 5 ஆம் தேதி காலை 11 மணி முதல் சாலை போக்குவரத்துக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த மூடலின் காரணமாக, வாகன ஓட்டிகள் வடுகபாளையம் கேட் - பி.கே.டி பள்ளி வழியாக செல்லும் மாற்று பாதையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.3 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட வாகனங்கள் இந்த மாற்று வழியில் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.



கனரக வாகனங்கள் பாலக்காடு சாலையில் உள்ள மேம்பாலம் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்று ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, சாலை போக்குவரத்து திசை திருப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...