அம்பேத்கரின் கனவை நனவாக்கும் அரசாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது- பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதிசீனிவாசன்

அண்ணல் அம்பேத்கரின் இன்று 127-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை இந்திய உணவுக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கர் சிலைக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க போராடிய டாக்டர். அம்பேத்கர் பெயரில் பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் டாக்டர். அம்பேத்கரின் கனவை நனவாக்கும் அரசாக மத்திய பாஜக அரசு செயல்படுகின்றது எனவும் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதிசீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...