கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

கோவையில் இருந்து கேரளாவிற்கு இரு சக்கரவானங்கள் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வழங்கல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வழங்கல் பிரிவு பறக்கும் படை அதிகாரிகள் வேளந்தாவளம் சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது இரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி வந்த மர்ம நபர்கள் அதிகாரிகள் தனிக்கை செய்வதை அறிந்ததும் பயந்து, அரிசி மூட்டைககை கீழே வீசிவிட்டு வாகனங்கள் மூலம் தப்பியோடினர். 

தொடர்ந்து,அவர்கள் வீசிச்சென்ற 400 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வழங்கல் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...