உலக யோகா தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி

பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 100 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வந்து அமர்ந்து பத்தாவது உலக யோகா தினத்தை குறிக்கும் வகையில் "YOGA 10" என்ற எழுத்து அமைப்பு வடிவில் அமர்ந்து பத்மாசனம் செய்து அசத்தினர்.


கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் "YOGA 10" என்ற வடிவில் அமர்ந்து பத்மாசனம் செய்தனர். சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி யோகாசனத்தில் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஒன்றாக யோகா செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த யோகா நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வந்து அமர்ந்து பத்தாவது உலக யோகா தினத்தை குறிக்கும் வகையில் "YOGA 10" என்ற எழுத்து அமைப்பு வடிவில் அமர்ந்து மாணவர்கள் பத்மாசனம் செய்து அசத்தினர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...