கள்ளிமடை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை (ஜூன்7) தேதி மின்தடை

பராமரிப்பு பணி நடைபெறுவதால் கள்ளிமடை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், அரசூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் நாளை (ஜூன்7) மின் மின்வினியோகம் இருக்காது என மான்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கள்ளிமடை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (ஜூன்.7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜ் சாலை, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசிடென்ஸி, உப்பிலிபாளையம், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர். நகர், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று ஜூன்.6 அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை ஜூன்.7 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், பொன்னாண்டம் பாளையம் மற்றும் மோளபாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று ஜூன்.6 அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...