மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், அடிப்படை வசதிகள் கோரி மக்கள் மனு அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்கள் குறித்து உரிய தீர்வுகாணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இதனைத்தொடர்ந்து, உலமாக்கள் உதவித்தொகையாக இரண்டு நபர்களுக்கு ரூ.12 ஆயிரத்திற்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து, 2015-16 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பயின்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவர் பிரகாஷ்-க்கு கல்வி உதவித் தொகையாக ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையினை ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...