அன்னூரில் தங்க சங்கிலி பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வைரல்

அன்னூரில் மளிகை கடையில் ஒரு இளைஞர் தனலட்சுமி என்பவரிடமிருந்து 5 சவரன் தங்க சங்கிலியை பறித்தது அடுத்து வெளியான சிசிடிவி காணொளி வைரலாகியுள்ளது, இளைஞர் கைது.


கோவை: அன்னூர் காவல் நிலைய பகுதியில் சமீபத்தில் மளிகை கடையில் தனலட்சுமி(49) பொருள் வாங்க வருவது போல் நடித்த இளைஞர் ஒருவர் அவரிடம் 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். 

பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மே.28 பிலிப் மேத்யூ (23) என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் தங்க சங்கிலியை பறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது மே.28 இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...