கோவை மாவட்டத்தில் 721.1 மில்லி மீட்டர் மழை பதிவு - சராசரி அளவாக 31.35 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை விமான நிலையம் 41.3 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 31.2 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 6.4 மி.மீ உட்பட கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 721.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 31.35 மி.மீ. மழை சராசரி அளவாக பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு விவரத்தை பேரிடர் மேலாண்மைத்துறை இன்று மே.22 வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவை விமான நிலையம் 41.3 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 31.2 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 6.4 மி.மீ, மேட்டுப்பாளையம் 0 மி.மீ, பில்லூர் அணை 0 மி.மீ, அன்னூர் 0 மி.மீ, கோவை தெற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 56 மி.மீ, சூலூர் 25.2 மி.மீ, வாரப்பட்டி 80 மி.மீ, தொண்டாமுத்தூர் 23 மி.மீ, சிறுவாணி அடிவாரம் 26 மி.மீ, மதுக்கரை தாலுகா 14 மி.மீ, போத்தனூர் ரயில் நிலையம் 6 மி.மீ, பொள்ளாச்சி 52 மி.மீ, மக்கினாம்பட்டி 82 மி.மீ, கிணத்துக்கடவு தாலுகா 17 மி.மீ, ஆனைமலை தாலுகா 23 மி.மீ, ஆழியாறு 146 மி.மீ, சின்கோனா 19 மி.மீ, சின்னக்கல்லார் 28 மி.மீ, வால்பாறை பி ஏ பி 14 மி.மீ, வால்பாறை தாலுகா 16 மி.மீ, சோலையார் 12 மி.மீ என கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 721.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் 31.35 மி.மீ. சராசரி அளவாக மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...