கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாகனத்தில் ஏறிய பச்சை பாம்பு பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

மத்திய தீயணைப்பு துறையினரும், பாம்பு பிடி வீரர் அமீரும் இணைந்து காவலர் வாகனத்தில் ஏறிய மூன்றடி நீளம் உள்ள பச்சை பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பாக காவலர் வாகனம் ஒன்று நின்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் இன்று மே.21 மரக்கிளையில் இருந்து ஒரு மூன்றடி நீளம் உள்ள பச்சைப் பாம்பு அந்த வாகனத்தில் ஏறியது. இதனை அறிந்த ஓட்டுனர் உடனடியாக மத்திய தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து மத்திய தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிக்கும் வீரரான அமீன் அவர்களும் இணைந்து அந்த மூன்று அடி நீளம் உள்ள பச்சை பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினரிடம் கொடுத்தனர். அவர்கள் அந்த பாம்பை மதுக்கரை வன பகுதியில் விடுவதாக தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...