கோவை மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிக கன மழைக்கு வாய்ப்பு

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (24.5.2024) முதல் மழை குறைய வாய்ப்பு உள்ளது என கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கொங்கு மண்டலத்தின் பல பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள உள்பகுதி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் இன்று (மே.21) தெரிவித்துள்ளார்.

அதன்படி கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறிய அவர், இன்னும் சில மணி நேரங்களில் இந்த கனமழை கோவையில் துவங்கும் என கூறியுள்ளார். அதேபோல கேரளாவிலும் கனமழை பரவலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மழை வரும் வெள்ளிக்கிழமை (24.5.2024) அன்று முதல் குறைய துவங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...