கோவை டைடல் பார்க் அருகில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்

கோவை டைடல் பார்க் அருகில் பழுதடைந்த சாலைகளை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஏ.பி அவர்களின் அறிவுறுத்தலின்படி சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.


கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் பழுதடைந்தது.



அதில் கோவை டைட்டில் பார்க் அருகில் உள்ள சாலையும் பழுதடைந்தது.



இதனால் கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இ. ஆ. ப அவர்களின் அறிவுறுத்துதலின் படி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட அவிநாசி சாலை டைடல் பார்க் அருகில் பழுதடைந்த தார் சாலைகள் (Wet Mix Macadam) சீரமைக்கும் பணிகள் இன்று (மே.20) நடைபெற்றது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...