மங்களூரு - கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையைத் தொடர்ந்து, மங்களூரு மற்றும் கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் மே 18 முதல் ஜூன் 29 வரை இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


Coimbatore:

சேலம் ரயில்வே கோட்டம், கோடை விடுமுறையை முன்னிட்டு மங்களூரு மற்றும் கோவை இடையே விசேஷ வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக மே.15 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மங்களூரில் இருந்து மே.18 தொடங்கி ஜூன்.29 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அன்றைய மாலை 6.15 மணிக்கு கோவையை சென்றடையும்.

மறுமார்க்கமாக, கோவையில் இருந்து மே.18 தொடங்கி ஜூன்.29 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் காசார்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு மற்றும் போத்தனூர் போன்ற நிலையங்களில் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...