உடுமலையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாற்றம்

இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜெயகாளீஸ்வரன் சிறுவன் ஒருவனை தவிர, ஏழு பேர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் மற்றொரு 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 12ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு ஆறு பேர் திருப்பூர் சிறையிலும் மூன்று சிறுவர்கள் கோவை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஜெயகாளீஸ்வரன், மதன்குமார், பரணிக்குமார், யுவபிரகாஷ், நந்தகோபால், பவாபாரதி ஆகியோரின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் ஜெயகாளீஸ்வரன் சிறுவன் ஒருவன் தவிர ஏழு பேர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...