முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

கோவை வ.உ.சி பூங்கா, ரயில் நிலைய வளாகம், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் சுமார் 5க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் கே9 என்ற மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தங்களது தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று (ஏப்ரல்.6) கோவை வ.உ.சி பூங்கா, ரயில் நிலைய வளாகம், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் சுமார் 5க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் கே9 என்ற மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், தேர்தலில் மக்கள் பாதுகாப்பாக அச்சமின்றி வாக்களிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்ற சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...