கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தடாகம் பகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வாக்கு சேகரிப்பு

தேர்தல் முடிவடைந்ததும் முதலமைச்சரிடம் பேசி வரும் காலத்தில் எந்த பிரச்சனையும் வராத வகையில் முறையான அனுமதி பெற்று நிரந்தரமாக செங்கல் சூளைகள் நடத்த அனுமதி பெற்றுத்தருவேன் என செங்கல் சூளை உரிமையாளர்களிடம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதியளித்தார்.


கோவை: கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களை சந்தித்து ஆலோசணை நடத்தினார்.



அப்போது அவரிடம் செங்கல் சூளை உரிமையாளர்கள் நீதிமன்ற தடையால் சீல் வைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளை மீண்டும் நடத்த அனுமதி பெற்றுத் தர வேண்டும் என செங்கள் சூளை உரிமையாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள அ.க. தடையையும் நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



அவர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. தேர்தல் முடிவடைந்ததும் முதலைமைச்சரிடம் பேசி வரும் காலத்தில் வேறு எந்த பிரச்சனையும் வராத வகையில் முறையான அனுமதி பெற்று நிரந்தரமாக செங்கல் சூளைகள் நடத்த அனுமதி பெற்றுத்தருவேன் என உறுதியளித்தார். மேலும் இது கண்டிப்பாக தீர்வு காணக்கூடிய பிரச்சனைதான். எனவே நிச்சய் தீர்வு பெற்று கட்டுமான தொழிலை மேம்படுத்த உறுதியளிக்கிறேன் என்றார்.

Newsletter

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...