பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி..!

நேற்று பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில், ஒரு கிலோ பூவன்- ரூ.32, கற்பூரவள்ளி-ரூ.30, செவ்வாழை - ரூ.47, மோரிஸ்-ரூ.27, நேந்திரம் ரூ.32 கதளி - 26 ரூபாய்க்கு ஏலம் போனது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று (மார்ச்.27) வாழைத்தார் ஏலம் நடந்தது. இதில் ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை பகுதி விவசாயிகளால், மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. 

சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திருவிழா, வெயிலின் தாக்கத்தால் வரத்து குறைவு ஆகிய காரணங்களினால் நேற்று வாழைத்தார்களின்வரத்து குறைவாகவே இருந்த போதிலும், நல்ல விலைக்கு ஏலம் போனது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அதன்படி, ஒரு கிலோ பூவன்- ரூ.32, கற்பூரவள்ளி-ரூ.30, செவ்வாழை-ரூ.47, மோரிஸ்-ரூ.27, நேந்திரம் ரூ.32 கதளி-26 ரூபாய்க்கும் ஏலம் போனது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...