கோவையில் சித்த மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து (20.03.2024) அன்று மாலை 5.00 மணிக்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் படி நேற்று (மார்ச்.4) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள, மாவட்ட சித்த மருத்துவமனை National Programme for Health Care of Elderly திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம், நடமாடும் மருத்துவ மையம், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற நலவாழ்வு மையங்கள், National Programme for Prevention and Control of Deafness (NPPCD) திட்டம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆயுஷ் மருத்துவர் (சித்தா) Ayush Doctor (Siddha)-3, மருந்து வழங்குநர் (g) Dispenser (Siddha)- Ayush Medical Officer (Unani)-மருந்து வழங்குநர் (யுனானி) Dispenser(Unani)1 பல்நோக்கு பணியாளர் Multipurpose Worker-9, சிகிச்சை உதவியாளர் (பெண்) Therapeutic Assistant (Female)-1 திட்ட மேலாளர் (District Programme Manager)-1 (Data Assistant)-1 வல்லுநர்(Lab Technician)1 இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP)-6. இயன்முறை மருத்துவ (Physiotherapist)-1. $ ( Medical Officer) 6. & II(Health Inspector GrII)-11, Gal 2. (Staff Nurse)-6, 46 1 (Dental Assistant)-3, Audiologist-1 of Dental Surgeon) ஆகிய காலிப்பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளது.

இது குறித்த விண்ணப்படிவம் மற்றும் விவரங்களை https://coimbatore.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து (20.03.2024) அன்று மாலை 5.00 மணிக்குள் பந்தயசாலையில் உள்ள துணை இயக்குநர் சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...