சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகிர் தலைமை நீதிதுறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் கடந்த 22ம் தேதி உக்கடம் பகுதியில் சாலையோர துணிக்கடை வைத்திருந்த அபுதாகீர் என்பவரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் அபுதாகீரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சி.பி்சி.ஐ.டி சார்பில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 24-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் கைது செய்யப்பட்ட அபுதாகீர் அஜர்படுத்தப்பட்டார். 

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதியிடம், அபுதாகீரை போலீஸ் காவலில் அனுப்பக் கூடாது என அபுதாகீர் தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். மேலும் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி மதுரசேகர் உத்திரவிட்டார். 

இதயனிடயே சசிகுமார் கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட அபுதாகிர் தலைமை நீதிதுறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகரன் முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தபட்டார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...