உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

இன்று துவங்கிய பறவைகள் கணக்கெடுப்பு பணி நாளை வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் பெரியகுளம் பகுதியில் நீர் காகம், புள்ளி மூக்கு வாத்து, நாம கோழி, நீல தலை கோழி, கருப்பு அரிவாள் மூக்கன் உட்பட 30க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள ஆனைமலையில் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள பெரியகுளம், செங்குளம், செட்டியார் குளம், பாப்பான்குளம், மருள் பட்டி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் இன்று உடுமலை வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் நீர் நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகில் புதர்களில் உள்ள பறவைகள் மற்றும் குளங்களில் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.



இன்று துவங்கிய பறவைகள் கணக்கெடுப்பு நாளை வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று பெரியகுளம் பகுதியில் நீர் காகம், புள்ளி மூக்கு வாத்து, நாம கோழி, நீல தலை கோழி, கருப்பு அரிவாள் மூக்கன் உட்பட 30க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டது.

பறவைகள் கணக்கெடுப்பில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...