பீளமேட்டில் ஜிஆர்ஜி நிறுவனர் தினம் மற்றும் மறைந்த சந்திரகாந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழா

பள்ளி மாணவர்களின் 7 அணிவகுப்பு படை நிகழ்ச்சியுடன், 408 மாணவிகள் ஒருங்கிணைத்த நடன நிகழ்ச்சியும் நூற்றாண்டு விழாவில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ராஜேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், ஜிஆர்ஜி நிறுவனர் தினம், மறைந்த சந்திரகாந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்களின் 7 அணிவகுப்பு படை நிகழ்ச்சியுடன், 408 மாணவிகள் ஒருங்கிணைத்த நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ராஜேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களான ஸ்வர்ணலதா ராமச்சந்திரன், சி.கிரிஜா மற்றும் டி. எஸ். ஷோபா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...