காங்கேயம்‌ பகுதியில் நகர காங்கிரஸ் சார்பில் பழனிமலை பக்தர்களுக்கு அன்னதானம்

பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டு பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு ஈரோடு ஈ.பி.ரவி குடும்பத்தினர் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் ஈரோடு ஈ.பி.ரவி குடும்பத்தினர் ஏற்பாட்டில் பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் பழனியப்பன் எம்.ஏ. ஏ.ஐ.சி‌‌.சி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டு இந்த அன்னதான ஏற்பாடுகள் செய்து பக்தர்களுக்கு சாப்பாடு வழங்கினர்.



மேலும் வட்டாரத் தலைவர்கள் எம். ராமசாமி, பரமேஸ்வரன், நகரத் தலைவர் சிபகத்துல்லா, வெள்ளகோவில் வட்டாரத் தலைவர் முருகேஷ், தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜி.குமார், துணைத் தலைவர் மனோகர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், முன்னாள் வட்டார தலைவர் சத்தியநாதன், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சரவணன், பி.கே.ஜி. சேகர், இளைஞர் காங்கிரஸ் அசாத்துல்லா, மாணவர் காங்கரஸ் கரி முல்லா மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் எல்லப்பாளையம் புதூர் சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...