கோவையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு பயிற்சி முடிந்த இரண்டாம் நிலை காவலர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர். பின்னர் பயிற்சியின் போது சிறந்த செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கடந்த 7 மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்த காவலர்கள் 184 பேர், கடந்த ஒரு மாதமாக காவல் நிலையங்களில் பணி பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், முழுமையாக பயிற்சி நிறைவடைந்தது.



இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர் பயிற்சி நிறைவு விழா காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.



இதில் பயிற்சி காவலர்களின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.



இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு அணி வகுப்பு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பயிற்சியின் போது சிறந்த செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...