வீரகேரளம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது

பல்வேறு இடங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 40 உட்பட்ட வீரகேரளம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் இன்று நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதில் மாமன்ற உறுப்பினர் பத்மாவதி ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 51க்குட்பட்ட செளரிபாளையம் சொசைட்டி ஹாலில் இன்று நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் அம்சவேனி மணிகண்டன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்கள் 64,66 உட்பட்ட புளியகுளம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதில் மாமன்ற உறுப்பினர்கள் முனியம்மாள், ஜெயப்பிரதா தேவி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...