மடத்துக்குளத்தில் பாஜக மகளிர் அணி செயற்குழு கூட்டம் - கழக நிர்வாகிகள் பங்கேற்பு

திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பாஜக மகளிர் அணி செயற்குழு கூட்டம் மடத்துக்குளம் பகுதியில் மண்டல தலைவர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளர் வித்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தேவையான ஆலோசனைகளை வழங்கினார். உடன் திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...