புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிட ரூ.20.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி ரிப்பன் வெட்டி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

 

அவருடன் தமிழக முதன்மை செயலர் கிரிஜா வைத்திய நாதன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன், மாநகர காவல் ஆணையர் அமல் ராஜ், துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் மற்றும் அ.தி.மு.க  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிய கட்டிடத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் திரளாக இருந்தனர். இதனால் அரசு அதிகாரிகள் கூட்ட நெரிசலில் சிக்கினர். 

தொடர்ந்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் கொடீசியா வளாகம் சென்றார்.           

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...