உடுமலை நாராயண கவிராயருக்கு அரசு சார்பில் மரியாதை - பேருந்து நிலையத்திற்கு பெயர் வைக்க குடும்பத்தார் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் திரைப்பட பாடலாசியருமான உடுமலை நாராயண கவிராயரின் 125 பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.



திருப்பூர்: உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டி, ஓவிய போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் திரைப்பட பாடலாசியருமான உடுமலை நாராயண கவிராயரின் 125 பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைவரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டி, ஓவிய போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கினார்.

இதற்கிடையில் உடுமலை பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய வீதி ஒன்றுக்கு நாராயண கவிராயர் பெயர் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் குடும்பத்தார் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உடுமலை நாராயணகவிராயனின் பேரன் சுந்தரராசன் மற்றும் உடுமலை நாராயண கவி இலக்கியப் பேரவைத் தலைவர் அமிர்ந்த நேயன், கொழுமம் ஆதி, நூலகர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...