திருப்பூரில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம் - கூட்டுத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

திருப்பூர் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, திருப்பூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பங்கேற்றனர்.


திருப்பூர்: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் கொண்டாடக் கூடிய முக்கிய பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.



ரமலான் பண்டிகையையொட்டி திருப்பூரின் மங்களம், பல்லடம், பெரியதோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.



திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது.



இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகைக்கு பின் அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...