பொள்ளாச்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தலை திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் திறந்து வைத்தார்.



கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை எதிரில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.



தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தலை திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் கே.வி.சுப்பிரமணியன், பொருளாளர் ஜெயபிரகாஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் முத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஜெயக்குமார், நகரக் கழகச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், சேர்மன் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணை சேர்மன் கௌதமன், நகரக் கழக துணை செயலாளர்கள் தர்மராஜ், பாத்திமா அக்பர் MC, மாவட்ட பிரதிநிதி நாகராஜ் MC, மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...