உடுமலையில் பட்டப்பகலில் செல்போன் திருட்டு - வீடியோ வைரல்

உடுமலை சீனிவாசா வீதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கி எதிர்புறம் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குள் சென்ற மர்மநபர் ஒருவர் செல்போன் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.



திருப்பூர்: உடுமலையில் பட்டப்பகலில் செல்போன் திருடும் வீடியோ வைரலாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சீனிவாசா வீதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கி எதிர்புறம் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குள் சென்ற மர்மநபர் ஒருவர் செல்போன் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.



அந்த வீடியோவில் தெரியும் நபரை யாரேனும் பார்த்தால் உடனே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலையில் கடந்த சில நாட்களாகவே திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள காரணத்தால், வெளியூர் செல்லும் நபர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லவும், கண்காணிப்பு கேமராக்கள் முறையாக அமைக்கப்பட வேண்டும் என காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...