உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - அன்னதானம் வழங்கிய கலாசு தொழிலாளர்கள்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் அன்னதானம் மற்றும் நீர் மோர் ஆகியவை கோவிலுக்கு வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது.



இந்த நிலையில் உடுமலை தினசரி சந்தை அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் தேர் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த வேலாயுதம், சரவணன், அப்பாஸ் ,மணிகண்டன், திமுக தொழிற்சங்கம் ரகுவரன், சண்முகம், செந்தில்குமார் ,காமராஜ், ஐ.என்.டி.சி தொழிற்சங்கம் கணேஷ், சீனிவாசன், வடிவேல், சங்கர் ரவி, பிஎம்எஸ் தொழிற்சங்கம் கணபதி, கார்த்திகேயன், காளியப்பன், பிரபு குமார், எம் எல் எப் தொழிற்சங்கம் தங்கபாண்டி, செல்வராஜ், சரண்ராஜ், நாகராஜ் உட்பட கலாசு தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...