தாராபுரத்தில் ஸ்ரீ ராம ஜெயந்தி விழா கோலாகலம்

தாராபுரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஸ்ரீராமனின் பிறந்த நாளான ஸ்ரீ ராம ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 504 கலச பூஜையை பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஸ்ரீராமனின் பிறந்த நாளான ஸ்ரீ ராம ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஸ்ரீராமனின் பிறந்த நாளான ஸ்ரீ ராம ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் தலைமை வைத்து கலச பூஜையையும், யாக பூஜையையும் துவக்கி வைத்தார்.



இதில் 504 புனித நீர் பூஜையில் வைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், புனித நீர் கலசத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்து சீதா-ராமர், ஸ்ரீ லட்சுமணர் ஆகியோரது உற்சவமூர்த்தி சிலைகளுக்கு முன் கலச தீர்த்தங்களை ஊற்றி அபிஷேகம் செய்தனர். மேலும் 1008 மூலிகைகளை கொண்டு அக்னி ஹோமம் நடத்தப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியாறு அணையில் 59.65 அடி,...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 60 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்ன...

லாரியின் இடதுபுற சக்கரம் ஏறி சைக்கிள் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த 70 வயது காளிமுத்து சைக்கிளில் சென்றபோது, அலட்சியமாக வந்த லாரி மோதியது. கீழே விழுந்த காளிம...