ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்


போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். ஓய்வூதியத்தை பிரதி மாதம் 1ம் தேதியே ஒரே தவணையாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவாதப்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சபடி 13 சதவிகித உயர்வை கடந்த 1 வருடமாக வழங்கபடாமல் உள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும்.



குடும்ப ஓய்வூதிய உயர்வு 15 சதவிகிதத்தை அமல் படுத்த வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதிய நல அமைப்பின் சார்பில் ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புச் சூழல் ஏற்பட்டது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...