கோவையில் செம்மொழிப் பூங்கா அமையவுள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கோவை மத்திய சிறைச்சாலை அருகே செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு, கடந்த இரு மாதங்களாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பூங்கா அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு அருகே பகுதியில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் மத்திய சிறைச்சாலைக்கு அருகே செம்மொழிப் பூங்கா அமைக்க கடந்த இரு மாதங்களாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அங்கு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் செம்மொழி பூங்கா அமையுள்ள இடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வில் சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக போத்தனூர் பகுதியில் உள்ள காந்தியடிகள் காட்சியகத்தை நேரில் பார்வையிட்டு அங்கு மகளிருக்கான இலவச தையல் வகுப்புகளை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...