தொடர்ந்து சரியும் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.240 குறைந்தது!

கோவையில் தங்கம் விலை பவுனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.41,960 க்கு விற்கப்படுகிறது.கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,245-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளியும் கிராம் ஒன்று 50காசுகள் குறைந்து ரூ.71.50-க்கு விற்பனையாகிறது.


கோவை: கோவையில் கடந்த ஒருவார காலமாகத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகக் காணப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலையை பொறுத்தவரையில், இந்த வாரம் குறைந்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.42,200-க்கு விற்பனை ஆன நிலையில், இன்று பவுனுக்கு ரூ.240 குறைந்து,ரூ.41,960-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,245-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.72-க்கு விற்பனை ஆன நிலையில், இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.71.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.71,500-க்கு விற்பனை ஆகிறது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...