வால்பாறையில் ஒபிஎஸ் அணி சார்பில் அண்ணா சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி வால்பாறையில் அண்ணாவின் சிலைக்கு அதிமுகவினர் மாலை மரியாதை அணிவித்து மரியாதை.


கோவை: வால்பாறை அதிமுக ஒபிஎஸ் அணி சார்பில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக ஒபிஎஸ் அணி சார்பாக நகரச் செயலாளர், மிச்சர் கடை முருகன் தலைமையில், அண்ணா சிலைக்கு ஓபிஎஸ் அணி அதிமுகவின் சார்பாக, மாலை அணிவிக்கப்பட்டது.



இந்நிகழ்வில், நகர அவைத் தலைவர் ராமராஜ், நகரத் துணைத் தலைவர் ஆண்டனி நகரத் துணைச் செயலாளர் கொங்கு மாரிமுத்து, பொருளாளர் ராஜா, மற்றும் செல்லத்துரை ஜேம்ஸ், கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...