தாராபுரம் அருகே அதிமுக சார்பில் கைப்பந்து போட்டி

திருப்பூர் தாராபுரம் அடுத்த கன்னிவாடி பேரூராட்சியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, அதிமுக சார்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டியை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னிவாடி பேரூராட்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.



இந்த போட்டியின் துவக்க நிகழ்வில், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக பெருநகர கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



மேலும், கன்னிவாடி பேரூராட்சி அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வில், அதிமுக மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜரத்தினம், செல்வகுமார், தாராபுரம் ஒன்றிய செயலாளர்கள் பாலகுமாரன், ரமேஷ், செல்வகுமார், கன்னிவாடி பேரூர் செயலாளர் லட்சுமண சாமி, மூலனூர் வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...